Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்ஸரா ரெட்டி கிண்டல் கேள்விக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை யாருக்கு பயப்படாமல் பேசுபவர். இவர் நேற்று ஒரு ஆங்கில நியூஸ் சேனல் ஒன்றில் பேட்டியளித்தார்.

அதில் போராட்டம் வன்முறையானது இளைஞர்களால் இல்லை என்று அடித்து பேசினார். அப்போது அப்ஸரா ‘நீங்கள் நாட்டை விட்டே செல்வதாக ஒரு கட்டத்தில் சொன்னீர்கள்’ என கேட்டது மட்டுமில்லாமல், எப்போது அமெரிக்கா செல்வீர்கள் என நாசுக்காக கேட்டார்.

அதற்கு கமல் ‘நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று தான் கூறினேன், ஆனால், நீங்களே எனக்கு அமெரிக்காவை தேர்ந்தெடுத்து தருகிறீர்கள்’ என பதிலடி கொடுத்தார்.