Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலாக பரவும் அனிருத்தின் சர்ச்சை வீடியோ குறித்த தகவல்

நடிகர் அனிருத் தற்போது சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்த ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அனிருத் ஒரு பெண்ணுடன் தனி அறையில் இருப்பது போல் ஒரு வீடியோ உலா வருகின்றது.

அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை, யாரும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம், மேலும், தேவையில்லாமல் அனிருத்துடன் நிற்கும் பெண்களை ஷேர் செய்யும் தவறான விஷயங்களை செய்ய வேண்டாம் என முன்னணி ஆங்கில தளம் ஒன்று தெரிவித்துள்ளது.