Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

'நான் தமிழன்' - சுப்ரமணிய சாமிக்கு மீண்டும் கமல் பதிலடி

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், "முதலமைச்சர் பன்னீர்செல்வம் மெரினாவில் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்திருக்கலாம்" என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சுப்ரமணிய சாமி "சினிமாகாரர் கமல் முட்டாள்தனமாக யோசிக்கிறார். மதுரையில் மக்களை முதலமைச்சர் சந்திக்க நினைத்த போது என்ன நடந்தது பார்க்கவில்லையா?" என கேட்டிருந்தார்.

இதற்கு கமல்ஹாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இதற்குமேல் சுப்ரமணிய சாமியின் ட்வீட்களுக்கு பதில் சொல்ல போவதில்லை எனவும் கூறியுள்ளார்.