Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலைத்தொட்டு வணங்குகிறேன்! நடிகர் சூரி பெருமிதம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசிவரை மாணவர்களோடு சில நடிகர்களும் இருந்தனர். அமைதியான அறவழிப்போராட்டத்தில் கடைசியில் நடந்த சில சம்பவங்கள் அனைவரின் மனதையும் கரையவைத்தது.

தன் வித்தியாசமான இங்கிலிஷ் காமெடியால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகர் சூரி. தற்போது நடிகர் சூரி எங்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்த மாணவ தங்கங்களின் கால் தொட்டு வணங்குகிறேன் என ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.