Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலான அனிருத் வீடியோவால் இளம்பெண்ணிற்கு சிக்கலா?

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத்திற்கு ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று சமூக வலைதளங்களுள் ஒன்றான வாட்ஸ் அப்பில் அவர் பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று மிக வேகமாக பரவியது.

அனிருத்துக்கு குருந்தாடியும், இடது கையில் டாட்டுவும் இருக்கும். அதனால் வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என ஒரு இணையதளம் சொல்ல, தெளிவுபடுத்தியதற்கு நன்றி என அனிருத் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

விஷயம் என்னவெனில் நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றுள்ள அனிருத்திடம் பெண் ரசிகை ஒருவர் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.

சிலர் அப்பெண்ணை இந்த வீடியோவுடன் தொடர்புபடுத்தி தகவல்களை பரப்பியதால் அப்பெண்ணுக்கு தேவையில்லாத தொந்தரவுகள் வந்துள்ளது.