Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் மத்திய அமைச்சரிடம் புகார் கொடுத்தாரா? திடீர் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து வருகிறார்.

அதேசமயம், அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி தமிழர்களை பொறுக்கி என்று கூறியதற்கு கமல்ஹாசன் தக்க பதிலடியும் கொடுத்தார்.

தற்போது கமல்ஹாசன் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இவர்களுடைய இந்த சந்திப்பு தற்செயலானது என்று சொல்லப்பட்டாலும் சுப்பிரமணிய சுவாமி மீது புகார் அளிக்கவே இது நடந்துள்ளதாக கூறப்படுகிறது.