Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷாருக்கானின் ரயீஸ் படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ரயீஸ் திரைப்படம் ஜனவரி 25 ல் வெளியானது. இதில் மஹிரா கான் நடிக்க கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் கெஸ்ட் ரோலில் நடிதுள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லர் கலந்த கதையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை ராகுல் டோலக்கியா இயக்கியுள்ளார். இரண்டு நாட்களில் இப்படம் ரூ 46 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதல் நாளில் 20.42 கோடியையும், அடுத்த நாளில் 26.30 கோடியையும் பெற்றுள்ளது.