Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சமந்தாவுக்கு இன்றைக்கு நிச்சயதார்த்தம்- ஆனால்?

நடிகைகள் திருமணம் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம். அவர்கள் யாரை திருமணம் செய்கிறார் எப்படி எந்த இடத்தில் செய்கிறார் என்பன பல விஷயங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவர்.

நடிகை சமந்தா, நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று மிகவும் பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழாவில் அவர்களின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

எங்கு, எப்போது நடக்கிறது என்பன விஷயங்கள் வெளியாகவில்லை.

loading...