Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகவா லாரன்ஸால் கண்பார்வை பெற்ற பிரவீனா! வீடியோ

நடிகர் ராகவா லாரன்ஸ் என்றால் பலருக்கும் நன்கு தெரியும். படத்தில் நடிப்பது இருப்பினும், பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.

தனது சொந்த அறக்கட்டளையின் மூலம் பல குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறார். பல குழந்தைகளுக்கு கூட உயிர்காப்பு அறுவைசிகிச்சைகள் செய்து தந்திருக்கின்றார்.

இப்போது பிரவினா என்ற மாணவிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை திரும்பகிடைத்துள்ளது.

எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அவர்கள் இருவரும் பேசியுள்ளனர்.

loading...