Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!

நடிகை ஸ்ரியா ரெட்டி 2002ல் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். பின் தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார்.

பிறகு 2006 ல் விஷால் நடித்த திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து மீண்டும் தமிழுக்கு வந்தார். இவர் இந்த படத்தில் தனது பிடிவாத குணத்தால் மோதலின் போது விஷாலிடம் அடி வாங்கியிருப்பார்.

பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வருகிறார். இவர் நேற்று வெளியான போகன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியை பிரில்லியண்ட் என்றும், அரவிந்த்சாமியின் நடிப்பு, ஹன்சிகாவின் தோற்றம் ஆகிய மூன்றும் படத்தின் ப்ரில்லியண்ட் ஆன விஷயங்கள் என புகழ்ந்துள்ளார்.