Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போகன் இயக்குனருக்கு ஒன்னுமே தெரியல? அரவிந்த்சாமி ஓபன் டாக்

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி மீண்டும் நடித்து சமீபத்தில் வெளியானது போகன் திரைப்படம். இயக்குனர் லட்சுமன குமார் இயக்கிய படத்தில் ஹன்சிகாவும் நடித்துள்ளார்.

போகன் சக்சஸ் மீட்டில் அரவிந்த் சாமி கலந்துகொள்ளவில்லை. காரணம் அவருக்கு அழைப்பு கொடுக்கவில்லை எனவும் சொல்லபட்டது.

இதனால் அவர் தனியே கேக் வெட்டி கொண்டாடினார். இப்போது ஆங்கில பத்திரிக்கை பேட்டியில் ஸ்கிரீன் பிளே ஷாட்களில் நான் தான் நிறைய திருத்தம் செய்தேன்.

மேலும் இண்ட்ரவல் பிளாக் கூட அவர் சரியாக வைக்க லட்சுமனனுக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.