Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்- வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கும் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

பின் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார், தற்போது மீண்டும் நடிக்க களம் இறங்கியுள்ளார்.

இவரின் மகள் ஜான்விகபூர் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அரை குறை ஆடையுடன் நடனமாடியுள்ளார், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி வருகின்றது. இதோ