Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் சுரேஷ் காமாட்சி. இவர் சமீபத்தில் சிரிக்க விடலாமா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் பேசிய இவர் ‘மக்கள் அனைவரும் தமிழ் ராக்கர்ஸை ஆதரிக்கின்றனர், அதற்கு முக்கிய காரணம் டிக்கெட் ரேட் தான்.

ஒரு படத்தின் டிக்கெட் விலை ரூ 1000க்கு விற்கின்றது, ஏன் அதை அந்த நடிகர் விற்கவேண்டாம் என்று சொல்லவே மாட்டாரா?, அதனால் தான் மக்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்கிறார்கள்.

இதுமட்டுமின்றி ஒரு நடிகர் மோடியை சந்திக்கப்போகிறேன் என்று கிளம்புகிறார், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிருகிறேன் என்கின்றார், விட்டால் முதலமைச்சர் பதவிக்கும் போட்டி போடுவார் போல’ என மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டார்.