Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொலை பண்ண தயங்கமாட்டேன்! சூர்யா ஹீரோயின் ஆவேசம்

தமிழ், தெலுங்கில் வேகமாக வளர்ந்துவருபவர் நடிகை ராகுல் பிரீத் சிங். இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

சமீபத்தில் நடிகை பாவானா காரில் கடத்தப்பட்டு பாலியல் இன்னலுக்கு ஆளான சம்பவம் திரையுலகில் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.

இதில் குற்றவாளிகள் கைது செய்யபட்டு நீதீமன்ற தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாவனாவுக்கு ஆறுதல் கூறியதோடு இனியும் இது போன்ற குற்றங்கள் நடக்ககூடாது என பல நடிகைகள் நடிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது பாவனாவுக்கு நடந்தது போல என்னிடம் அப்படி யாராவது தவறாக நடந்திருந்தால் கயவர்களை கொலை செய்திருப்பேன் என தில்லாக கூறியுள்ளார் ராகுல்.