Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீம்ஸ் கிரியேட்டட்ஸ்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு இயக்குனர்

சமூக வலைதளங்கள் இப்போது மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. யாரை பார்த்தாலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என கையில் இருக்கும் போனில் எதையாவது பதிவிட்டு தனது உண்ர்வுகளை வெளிப்ப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறுகிய காலத்தில் மீம்ஸ் உருவாக்குவது மிகவும் ட்ரண்டாகி விட்டது.

அரசியலில் தொடங்கி சினிமா முதல் உலக நடப்புகள் வரை நடந்த சில மணி துளிகளில் அதை கிண்டலடிக்கும் விதமாகவோ, இல்லை உண்மையை எடுத்து சொல்லும் விதமாகவோ படத்தின் காட்சிகளை எடுத்து போட்டு கமெண்ட் சொல்லும் விதம் அப்பப்பா.

சிரிக்காதவரையும் சிரிக்கவைத்து விடும். இது ஒரு கலையாகவே இப்போது பார்கப்படுகிறது.

தற்போது மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கு Happy Memes Creators Day வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிம்புவின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.