Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு

நடிகைகளை பொறுத்தவரை விதவிதமாக உடை அணிவார்கள். அதிலும் பார்ட்டி வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். சிலர் படு கவர்ச்சியில் வருவார்கள்.

இடத்திற்கேற்றவாரு உடையணிவது ஒரு வகையில் ஆடை நாகரிமே என்றால் கூட சிலரது உடைகள் முகம் சுளிக்கவைக்கும்.

தற்போது பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் பீச்சில் பிகினி ஆடையுடன் ஆடிக்கொண்டு ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அதை திரிஷா வரவேற்று inspiration என தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.