Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட வருடங்களுக்கு பிறகு டிடி-க்காக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலம்

டிடி எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகலப்பாக எடுத்து செல்வார். இவர் தற்போது படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் பவர் பாண்டி படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இப்படத்தில் இவருக்கு அம்மாவாக நடித்த ரேவதி தான் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட். ரேவதி சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.