Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குட்டீஸ் முதல் இளைஞர்கள் வரை டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காட்டும் திறமைகள் அலாதியானது.

இதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபல கிரிக்கெட் பவுலரான ஹர்பஜன் சிங் தனது மனைவியுடன் தனியார் தொலைகாட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது சித்தார்த் மற்றும் திருப்தி ஜோடி நடனமாடியதை கண்டு பலரும் உற்சாகமடைந்தனர். ஆனால் பரவசமான ஹர்பஜன் மேடையில் ஏறி தனது மனைவி நடிகை கீதா பாஸ்ராவை பார்த்து தான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்து விடு என கூறினார்.

இதனால் அரங்கமே சற்று உணர்ச்சிபெருக்குடன் இருந்தது.