Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விபச்சாரியாக நடிக்கிறதுக்கு நான் வெட்கப்படவில்லை! ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயாவுக்கு ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் டாப் மார்கெட் இருந்தது. ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் விபச்சாரத்தை மைய்யப்படுத்திய கதையில் விபச்சார அழகியாக நடித்திருந்தார். அவர் விபச்சார அழகியாக நடித்ததில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அந்த படத்தில் படுக்கை காட்சிகள் இல்லை.

படத்தின் கதைப்படி நான் அப்படி இருந்து ஒரு அரசியல் தலைவராக மாறுவேன். பாலியல் சம்மந்தப்பட்ட கதை என்றாலும் ஆபாசங்கள் எதுவும் இல்லை.

ஏழை எளிய பெண்களை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றுவதே அந்த படத்தில் என் கதாபாத்திரம் என சொல்லியிருக்கிறார்.