Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்!

இளையதளபதி விஜய் நடித்து வரு விஜய் 61 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் அவர் ஜீவா, சூரி, ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ திற படத்தை தயாரித்து வருகிறார்.

கமல் ஹாசனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்த இக்கி எடுத்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது.

இதில் கமல் கலந்துகொள்கிறார். மேலும் அட்லீ இயக்கிய ராஜாராணி படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.