Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்

இளையதளபதி விஜய் நடிக்கும் படங்களில் பாடல்களும் ஸ்பெஷல் தான். மற்ற பாடகர்கள், பாடகிகளை பாடும் பாடலைக்காட்டிலும் விஜய் பாடும் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

தன் படங்களில் பாடுவதை தொடர்ந்து பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய். விஜய் 61 படத்திலும் அவர் பாடிய பாடல் இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. விரைவில் தகவல்கள் வரும்.

தற்போது விஜய் 61 படத்தின் பாடல்கள் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா தான் இந்த படத்தில் பணியாற்றுவதில் பெருமிதம் அடைவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜய், இயக்குனர் அட்லீ மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.