Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சச்சினுக்கு டீவிட் விட்ட விஜய் 61 பிரபலங்கள்!

இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் என்றால் பலருக்கும் மிகவும் பிடிக்கும். அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வாழ்த்துக்கள் வந்தவண்ணம் தான் இருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களும் மற்ற துறை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

விஜய் 61 படத்தில் பாடலை எழுதிய விவேக் தலைவா, Happy Birthday to you எனவும் மற்றும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் எனவும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் பாலிவுட்டை சேர்ந்த சுனிதி சௌஹான், சுஷாந்த் சிங், அபிஷேக் பச்சன், லதா மங்கேஸ்கர் ஆகியோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.