Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கிறார் Chak De India நடிகை

ஷாருக்கானின் சக் தே இந்தியா படத்தில் நடித்திருந்த Sagarika Ghatge தற்போது பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கிறார்.

அவர் கிரிக்கெட் வீரர் ஜஹீர் கானை காதலித்து வருவதாக சமீப காலமாக செய்திகள் உலா வந்த நிலையில், அவர்கள் அது பற்றி வாய் திறந்ததே இல்லை.

இந்நிலையில் Sagarika Ghatge-Zaheer திருமணம் இன்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதை ஜஹீர் கான் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.