Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெயிலால் சமந்தாவிற்கு நடந்த கொடுமை

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்க, அங்கு வெயில் மிகவும் கடுமையாக உள்ளதாம்.

இதனால், சமந்தாவிற்கு சில சரும பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது, இதை தொடர்ந்து சமந்தா படப்பிடிப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால், வெளியே கூறும் போது ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால், தான் அவர் சென்றுவிட்டார் என கூறியுள்ளார்களாம்.

சமந்தா இதே சரும பிரச்சனையால் தான் ஐ, கடல் ஆகிய படங்களை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.