Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்

டிடி சின்னத்திரை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்பவர்.

இந்நிலையில் இவர் தான் நடத்தும் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடிற்கு இதுவரை ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரேவதியை அழைத்து வந்தார்.

அடுத்த வாரம் படையப்பா, பஞ்ச தந்திரம் முதல் தற்போது பாகுபலி வரை தன் நடிப்பால் மிரட்டி வரும் ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவுள்ளார்.