Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் தற்போது பாகுபலி-2 பார்த்தாச்சா என்பதே கேள்வி. அப்படித்தான் இயக்குனர் வசந்தபாலனின் மகனும் அவரிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும், இதுமாதிரி ஒரு படம் பண்ணுப்பா என்றும் கூறியுள்ளார், அதற்கு அவர் ‘அப்பவால் பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது.

ஆனால், கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா’ என்று கூறியுள்ளார், அதுமட்டுமின்றி அடுத்து ஒரு டீக்கடையில் நண்பருடன் நந்த உரையாடலையும் அழகாக கூறியுள்ளார். இதோ அந்த உரையாடல்...