Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் அந்த மிருகத்தை ஏற்க முடியாது! நடிகை கஸ்தூரியின் அதிரடி

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இது பற்றி நடிகை கஸ்தூரி தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனாலும் அந்த குற்றவாளிகளில் ஒரு மிருகம் வயது காரணத்தால் வெளியே சுதந்திர மனிதனாக வெளியே வந்துள்ளான். அது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னை பொறுத்தவரை இந்த முடிவு ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன் என கஸ்தூரி கூறினார்.