Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருது பெற்ற சுரபி இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தாரா?

பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி இவ்வருடம் மின்னமினுங்கு என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றிருந்தார்.

அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவுடன் காரில் சென்றிருக்கிறார். அப்போது பள்ளியக்கரா சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. அதேநேரத்தில் மற்றொரு காரில் ஒரு பெண் உடல்நலம் சரியில்லாமல் தவித்திருந்திருக்கிறார்.

அதனை பார்த்த சுரபி, சோதனைச் சாவடி ஊழியர்களிடம் பேச அங்கு பெரிய வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாகியுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசப்படுத்தி நடிகை சுரபி லட்சுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.