Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நல்லது செய்த அம்மாவை கண்டித்த இயக்குனர் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை பார்த்தாலே இந்த படத்தை இந்த இயக்குனர் இயக்கியிருக்கிறார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

அப்படி தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் சீனு ராமசாமி. இரண்டாவது படத்திலேயே தேசிய விருது இவரை தேடி வந்து அவரின் படைப்புக்கு பெருமை சேர்த்திருந்தது.

இந்த நிலையில் இவரின் அம்மா இவருக்கு தெரியாமல் திருப்பதி சென்றிருக்கிறார். இது தெரிந்த சீனு ராமசாமி அம்மாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து நான் நன்றாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.