Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரின் முன் ஆடை விலகியதால் முகம் சுளிப்பான பிரபல நடிகை!

கேன்ஸ் திரைப்பட விழா வருடம் தோறும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் கலந்து கொள்வார்கள். இந்தியாவை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி பெல்லா ஹகித் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்துவந்தார். அவர் அணிந்திருந்த கவுனில் பல கட் இருந்தது. அவர் அணிந்திருந்த உடை முழுக்க விலகி சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

அவர் நடந்து வந்தபோது கால் முழுக்க மிக கவர்ச்சியாக தெரிந்தது இருந்தது. ஆனால் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்து விட்டார்.

இதே போல கடந்து ஆண்டும் அவர் அணிந்த வந்த உடை கூட்டத்தில் விலகியது. அப்படியும் இவர் போஸ் கொடுத்திருந்தார்.