Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்

அஜித் இன்று பலருக்கும் மிகப்பிடித்தமான நடிகர். அவர் கடந்து வந்த பாதையில் முட்கள், சறுக்கல்கள் ஏராளம். பொறுமையாக எல்லாவற்றையும் கையாண்டு இன்று முன்னணியில் இருப்பவர். இவர் நடித்த படங்களில் வில்லன் படத்தை பலரும் ரசித்திருப்பார்கள்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்தின் கதையாசிரியர் யூகி சேது கூறுகையில், ரஜினியும், கமலும் சேர்ந்த ஒரு நடிகர் அஜித், அவருக்குள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரும் உள்ளனர் என கூறியிருந்தார்.

தன் மனதில் அவரை பற்றை என்ன நினைத்தாரோ அதையே கருவாக கொண்டு படத்தின் கதையை தயார் செய்தாராம். அதுவே வில்லன். ரஜினியும், கமலும் சேர்ந்த ஒரு அஜித் என்கிறார் நடிகர் யூகி சேது.

இவர் ரமணா, அன்பே சிவம், அசல் போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.