Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை தொடர்ந்து கார்த்தியும் ரசிகர்களுடன் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அவரின் கருத்துக்கு இன்று வரை பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடந்த இந்த விழாவில் பருத்தி வீரன் படத்தின் 10 வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் இயக்குனர் சரவணன் பேசிய போது, கார்த்தி ரசிகர்கள் வரப்போகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆகவேண்டும் என குறிப்பிட்டார்.