Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியுடன் சண்டை குறித்து தாடி பாலாஜி விளக்கம்!

காமெடி நடிகரான தாடி பாலாஜி மீது சமீபத்தில் அவரது மனைவி நித்யா சென்னை மாதவரம் போலிசில் புகார் அளித்திருந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது அதிர்ச்சியே.

தன் கணவர் தன்னையும், தன் ஜாதியையும், குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசியதாக நித்யா புகார் அளித்திருந்ததாக சொல்லப்பட்டது. தற்போது இது குறித்து பேசியுள்ள பாலாஜி குடும்பத்தில் இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் வந்துபோவது சகஜம்.

இந்த சண்டையை சிலர் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.