Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாலிவுட்டிலும் இதேபோல் முன்னணி நடிகையாக வலம் வர முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில் எப்போதும் டுவிட்டரில் பிரபலங்களை வம்பிற்கு இழுக்கும் KRK இந்த முறை ஸ்ருதியை வம்பிற்கு இழுத்துள்ளார்.

பாலிவுட்டில் மிகவும் கவர்ச்சியான நடிகை என்றால் அது ஸ்ருதி தான், ஆனால், அவரின் படங்களின் தேர்வு தான் மிக மோசமாக உள்ளது என்பது போல் இவர் டுவிட் செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மிகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள், KRK இதற்கு முன் பல நடிகர்களை வம்பிற்கு இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.