Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மல்டி மில்லினியரை திருமணம் செய்துக்கொண்ட ஹீரோயின்கள் இவர்கள் தான்

சினிமாவில் ஹீரோயின்கள் என்பது மார்க்கெட் இருக்கு வரை தான். பிறகு சீரியல் கிடைப்பது கூட கஷ்டம் தான், ஆனால் ஒரு சில ஹீரோயின்கள் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போதே மல்டி மில்லினியர்களை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் லிஸ்ட் இதோ

  1. அனில் அம்பானி (இந்தியாவின் டாப்-5 பணக்காரர்களில் ஒருவர்)- டினா
  2. சித்தார்த் ராய் கபூர் (UTV நிறுவனர்)- வித்யா பாலன்
  3. போனி கபூர்(பிரமாண்ட சினிமா தயாரிப்பாளர்)- ஸ்ரீதேவி
  4. ராஜ் குந்த்ரா(தொழிலதிபர்)- ஷில்பா ஷெட்டி
  5. ஜெய் மேடா(தொழிலதிபர்)- ஜுகி சாவ்லா
  6. ராகுல் ஷர்மா(மொபைல் கம்பெனி நிறுவனர்)- அசின்