Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது ஒன்றும் தீண்டத்தகாத செயல் அல்ல! அஜித்தின் முடிவு

நடிகர் அஜித் பற்றி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் இருக்கும்.

இப்படித்தான் பவித்ரா படத்தின் கதைப்படி மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஒரு கேரக்டர். ஆனால் அந்த நேரம் நிஜமாக அவர் விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். படுத்துக்கொண்டே நடித்தார்.

படமும் ரியலாகவே இருந்தது. பின் அவருக்கு படங்கள் இல்லாததால் நண்பர்கள் அவரை சீரியலில் நடிக்க கூப்பிட்டார்களாம். ஆனால் இவரோ அதில் நடிப்பது ஒன்றும் செய்யக்கூடாத செயல் அல்ல.

இருந்தாலும் பணத்திற்காக மட்டும் ஏன் டிவியில் நடிக்க வேண்டும். சினிமாவில் ஜெயிப்பேன். எப்படியாவது சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் சீரியல் வாய்ப்பை ஒதுக்கி விட்டாராம்.