Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி! என்ன சொன்னார் தெரியுமா

நடிகை கஸ்தூரி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தன் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது பலரின் பார்வையையும் திருப்பியது. அவரிடம் விவாதமும் டிவியில் நடத்தப்பட்டது.

திமுகவை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டம் பற்றி 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். அடுத்தவாரிசுகள் என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

இது சர்ச்சையை கிளப்ப கஸ்தூரி மீண்டும் முந்தைய டீவீட்டுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான் என கூறியுள்ளார்.