Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி உடையுடன் கோவிலுக்குள் எண்ட்ரியான ஹீரோயின்! போட்டோ உள்ளே

சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை சார்மி. இவர் ஹிந்தி, தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் போர்ச்சுகல் நாட்டில் உள்ள சிக்கியர்களின் புனித ஆலயமான குருத்துவராவுக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஒருபுறம் சிலர் எதிர்ப்பும், நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

இவர் கோவிலுக்கு இப்படியான இரு உடையை அணிந்து கொண்டு வந்ததை ஒருவர் எங்கே உங்கள் பேண்ட். எப்படி அவர்கள் இப்படி புனித இடத்திற்குள் நுழைய அனுமதித்தார்கள் என டுவீட் போட்டுள்ளார்.