Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்

பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பிபாசா பாஷு. ஆனால் இப்போதோ நிலைமையே வேறு என சொல்லலாம். படத்தில் வாய்ப்புகள் இல்லாததால் மார்கெட் டவுன் என்றே சொல்லலாம்.

இதனால் ஷாப் ஓப்பனிங், கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ என தவறாமல் அனைத்திலும் கலந்து கொள்கிறார். மேலும் அவரது கணவர் கரண் சிங்கிற்கும் மார்க்கெட் இல்லை.

இதனால் என்ன வாய்ப்புகள் வந்தாலும் தன் கணவருக்கும் சேர்த்தே சான்ஸ் கேட்கிறாராம். விளம்பரங்களை கூட விடுவதில்லையாம். வெளிநாடு அழைத்து சென்றால் கூட தன் கணவரும் வருவார், அவருக்கும் செலவு செய்யுங்க என கேட்கிறாராம்.

இதனால் சில முகம் சுளிப்பதாக சொல்லப்படுகிறது.