Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இவர் தற்போது ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில் இன்று ரசிகர்களுடன் இவர் பேசுகையில் விவேகம் படம் குறித்து நிறைய கேள்விகள் கேட்டனர்.

அதற்கு அவர் ‘இப்படத்தில் தான் அஜித்தின் தோழியாக நடிப்பதாக’ கூறியுள்ளார், மேலும், தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களில் அஜித் மிகவும் சிறப்பானவர், அவரின் ரசிகர்கள் பலம் என்னை பிரமிக்க வைக்கின்றது என்றும் கூறியுள்ளார்.