Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சானலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!

சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளை போலவே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலருக்கும் நல்ல ரீச் கிடைத்து வருகிறது. இதே போல நடிகை கல்யாணியை யாரும் மறக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சினிமாவிலும் நடித்து வந்தார். அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்த இவர் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

போன வருடம் ரோஹித் என்பவரை திருமணம் செய்தவர் தற்போது மீண்டும் சானல் பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். தனது கணவர் தான் நடிப்பதை விரும்புவதாகவும் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.