Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்! சூர்யாவின் அழைப்பு வீடியோ

நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் தனி இடம் இருக்கிறது. அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கேரளாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் மட்டுமல்ல, அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது பலருக்கும் நல் எண்ணம் இருக்கிறது. சூர்யா, சிவக்குமார், கார்த்தி என ஒன்று சமூக சேவைகள் செய்து வருகிறார்கள்.

பல நூறு குழந்தைகளுக்கு தன் அறக்கட்டளை மூலம் கல்வி அறிவு கொடுத்து வருகிறார் சூரியா. இதற்கு ரசிகர்களின் ஆதரவையும் கேட்டு அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

New Video Message regarding Agaram meeting in USA

A post shared by Suriya Sivakumar fanbase (@surya.sivakumarfb) on