Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா என்னானது? விஐபி வருமா? தனுஷ் பளீச் பதில்

நடிகர் தனுஷ் தற்போது வேலையில்லா பட்டதாரி படம் பிளாக் பஷ்டர் ஹிட் மகிழ்ச்சியில் இருக்கிறார். மலேசியா மற்றும் அமெரிக்காவில் கூட இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் ரஜினி நடித்து வரும் காலா படத்தை தயாரித்து வருகிறார். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் காலா 60% படப்பிடிப்பு முடிந்துள்ளது.

ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என கூறியுள்ளார். வேலையில்லா பட்டதாரி 3 குறித்து ரசிகர்கள் கேட்டபோது, படம் கண்டிப்பாக வரும். ஆனால் இப்போது இல்லை.

திட்டமிட்ட படி நடந்தால் 2018 ல் ஆரம்பிக்கப்பட்டு 2019 ல் வெளியிடலாம் என கூறியிருக்கிறார்.