Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராட்டத்தால் இடத்தை மாற்றிய காலா படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் காலா படத்தை இயக்கி வருகிறார். மும்பை நகர தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் தயாராகி வருகிறது.

ரஜினி ஒரு டான் போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறார். இதில் ஹூமா குரேஷி, சமுத்திரகனி, சாக்‌ஷி அகர்வால் என பலர் நடித்து வருகின்றனர். இது குறித்து சில தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் மும்பைக்கு சென்று ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்களாம்.