Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிதா விசயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய இயக்குனர்!

சமூக வலைதளங்கள் மட்டுமல்ல, பல செய்திதாள்களிலும் இன்றும் இடம் பெற்று வருவது மாணவி அனிதாவின் மரணம தான். இதற்காக பலரும் குரல் கொடுத்தனர்.

இளையதளபதி விஜய்யும் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார். இந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் இந்த முடிவுக்கு இயக்குனர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர் அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்டமாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள் என கூறியுள்ளார்.