Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தன்னை குறுகிய வட்டத்திற்கு அடைத்துக்கொண்டார்- பிரபல இயக்குனரின் ஆதங்கம்

அஜித்துடன் பணியாற்ற இன்று பலரும் வெயிட்டிங் தான். ஆனால், அஜிதோ வீரம், வேதாளம், விவேகம் என தன் மூன்றாவது படத்தையும் சிவாவிற்கு கொடுக்க ரெடியாகவுள்ளாராம்.

இந்நிலையில் தற்போது சிவா போல் அஜித்திற்கு ஒரு கட்டத்தில் இயக்குனர் சரண் இருந்தார், ஆனால், அசல் படத்தின் தோல்விக்கு பிறகு இருவரும் இணையவே இல்லை.

தற்போது ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ள சரண் ஒரு பேட்டியில் ‘அஜித்திற்கான கதை என்னிடம் எப்போதுமே உள்ளது.

ஆனால், சமீப காலமாக அவர் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக்கொண்டார், அவர் ஓகே சொன்னால் நான் ரெடி’ என்று கூறியுள்ளார்.