Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் வழக்கில் சத்யராஜ் பட தயாரிப்பாளர் கைது

சினிமா துறையை சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட சர்ச்சைகளில் சிக்குவது புதியதள்ள. நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் ஆகியோர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்த கரீம் மொரானி பாலியல் பலாத்கார வழக்கில் சரணடைந்துள்ளார்.

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடிய ஒரு பெண்ணை, அவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுவிட்டுவிடுவேன் என மிரட்டி பலமுறை பலாத்காரம் தெரிவித்துள்ளார்.

அந்த 25 வயது பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவருக்கு முன்ஜாமீன் கொடுக்க கோர்ட்டு முன்வராததால் அவர் இன்று போலீசில் சரணடைந்துள்ளார்.