Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தரமணி இயக்குனர் ராமின் இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

இயக்குனர் ராம் என்றால் இப்போது அனைவருக்கும் தெரியும். தரமணி படத்தின் மூலம் ஒரு இயல்பான கதையை சொல்லியிருந்தார். விமர்சனங்களால் இப்படத்தை பலரும் பார்த்தனர்.

சிலர் அவரையும், ஆண்ட்ரியாவின் நடிப்பையும் பாராட்டியிருந்தனர். ஆனால் இவருக்கு பொருளாதாரா ரீதியில் சில சிக்கல் இருந்துவந்துள்ளது. இப்படத்திற்காக இவருக்கு ரூ 25 லட்சம் சம்பளபாக்கி இருந்துள்ளது.

குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவேண்டிய ஒரு நெருக்கடிக்கு நிலையில் ராம் இருந்துள்ளாராம். தயாரிப்பாளர் கிடப்பில் போட்ட சம்பள விசயம் முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவிற்கு போயுள்ளது.

உடனே இவர் ரூ 2 லட்சம் செக்கை கொடுத்து உடனே ஸ்கூல் ஃபீஸ் கட்டுங்க என கூறினாராம். ராம் தற்போது அஞ்சலி, மம்முட்ரு ஆகியோர் நடிக்கும் பேரன்பு படத்தை இயக்கியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் தாணுவிற்கு ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.