Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது அஞ்சலியே தான்! நோ டவுட் - போட்டோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடியப்போகிறது. இப்போதே ஜெயிக்கப்போவது யார் என கருத்து தெரிவித்துள்ளார்கள். கடைசியாக ஐந்து பேர் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் கையில் பலூனுடன் உள்ளே வந்தார்.அந்த பலூனின் மேலே ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் படத்தின் பெயர் இருந்தது. அஞ்சலி அல்லது ஜனனி இருவருமே இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் புரமோஷனுக்காக வந்தது யார் என தெரியவில்லை.

ஆனால் முடியழகை ஒப்பிட்டு பார்க்கும்போது அஞ்சலியின் பலூன் பட ஹேர் ஸ்டைல் என சொல்லமுடிகிறது. தற்போது வந்திருப்பது அஞ்சலியே தான் என சமூக வலைதளத்தில் வெளியான சமீபத்திய புகைப்படம் சொல்கிறது.

மேலும் அஞ்சலி ட்விட்டரில் எனக்கு கொடுத்த மரியாதைக்கும், சலுகைக்கும் நன்றி என அவர் கூறியுள்ளார்.