Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சிம்பிள் விஷயத்தை கூட செம்ம ஸ்டைலாக செய்பவர்- முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்

விஜய் என்றாலே அவருக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கும். அவருடன் பணியாற்ற பலரும் காத்திருப்பார்கள், அப்படியிருக்க விஜய்யே ஒருவருடன் பணிபுரிய பல நாட்கள் காத்திருந்தனர்.

அவர் வேறு யாருமில்லை இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான், இவர் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் பணிபுரிந்தார் , சந்தோஷ் சிவன் தான் ஸ்பைடர் படத்திற்கும் ஒளிப்பதிவாளர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய்க்கு நாம் ஏதுமே சொல்லத்தேவையில்லை, அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது.

ஸ்கிரீனில் ஒரு சிம்பிள் விஷயத்தை கூட செம்ம ஸ்டைலாக செய்துக்காட்டுவார்’ என கூறியுள்ளார்.